Tag: tamilnews

முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவல்

019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சாலேவை…

47 ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியாவை நீக்கிய அமெரிக்கா

சிரியாவை 47 ஆண்டுகளுக்குப் பிறகு “பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகள்” பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை சிரியாவின் தனியார் துறை முதலீடுகளுக்கும், உலகப் பொருளாதாரத்துடன் மீண்டும்…

இலங்கையில் கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கான புதிய சர்வதேச உரிமம் வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

இலங்கையின் கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை ஆய்வு செய்து அபிவிருத்தி செய்வதற்கான புதிய சர்வதேச உரிமம் வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.இலங்கை பெற்றோலிய…

இறந்துவிட்டதாக பொலிஸார் அறிவித்த நபர் இறுதிச்சடங்கு வீட்டிற்கு உயிருடன் வந்த சம்பவம்!

கல்கமுவ, கொஹொபன்குளம் பகுதியில் இறந்துவிட்டதாக பொலிஸாரால் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், அவருக்கான இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் உயிருடன் வீட்டிற்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

இலங்கையை சூழ்ந்த கடல் வெப்பநிலை 1°C அதிகரிப்பு – நீடிக்கும் வறட்சி குறித்து எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளின் வெப்பநிலை 1°C வரை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எல் நினோ (El Niño) தாக்கம் தொடர்ந்து காணப்படும் நிலையில், இந்த கடல்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கு: 25 பேரின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம் திகதி

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியமை மற்றும் தாக்குதல்களுக்கு உதவி, ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேருக்கு எதிரான வழக்கின்…

விமானி என நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.35 கோடிக்கும் மேல் மோசடி – பெண் கைது

விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தால்…

கனடா மீது 50% புதிய வரி: அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்திய பிரதமர் கார்னி

அமெரிக்கா மற்றும் கனடா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கனடாவின் சில பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரியை விதித்துள்ளது.இந்த புதிய வரிகள்…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.