Tag: tamilnews

சவுதிமீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் – ஹூதிகள் உரிமைகோரல்

யேமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பு, சவுதி அரேபிய தலைநகர் ரியாத் மற்றும் செங்கடல் கரையோரத்தில் உள்ள எரிசக்தி நிலையங்களை இலக்குவைத்து ஏவுகணைகள் மற்றும்…

நாமல்–Airbus மின்னஞ்சல் குற்றச்சாட்டுகளை SLPP நிராகரிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் Airbus விமான கொள்வனவு விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை தொடர்புபடுத்தி முன்வைக்கப்படும் மின்னஞ்சல் குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சட்டத்தரணி மனோஜ்…

அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வட்டி விகிதம் உயர்வு

அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் முதல் முறையாக வட்டி விகிதத்தை பெடரல் ரிசர்வ் உயர்த்தியுள்ளது.பெடரல் ரிசர்வ் புதன்கிழமை ஒருமனதாக எடுத்த…

ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர வேலைநிறுத்தம் – ரயில் சேவைகள் பாதிப்பு

ரயில்வே துறையின் தற்போதைய பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை…

பயணத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறிய பிரேமலால் ஜயசேகர

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, உச்ச நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தத் தகவல் தொடர்பான…

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு

நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக லிட்ரோ…

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு, நெடியமடு பகுதியில் பாலம் அமைக்கும் பணிக்காக நீர் எடுப்பதற்காகத் தோண்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற பாரிய குழியில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்தச்…

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவை காட்டும் புதிய உலக வரைபடம் – ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான பரப்பளவை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில், உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பாரம்பரிய உலக வரைபடத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.