By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

லலித் – குகன் வழக்கில் இணையவழி சாட்சியம்: நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய

news team
Last updated: September 29, 2026 1:12 pm
By news team
Share
0 Min Read
லலித் – குகன் வழக்கில் இணையவழி சாட்சியம்: நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய
SHARE

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் இணையவழி (Online) ஊடாக சாட்சியமளிப்பதற்காகவே அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:GotabayaRajapaksaLalithKuganmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்
உள்நாடு

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

By news team
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து இழப்பு அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை
உள்நாடு

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து இழப்பு அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

By news team
பல லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் - நேர்மையின் எடுத்துக்காட்டு
உள்நாடு

பல லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் – நேர்மையின் எடுத்துக்காட்டு

By news team
பயத்தில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள்
உலகம்

ஆசன வாயில் வெடிகுண்டுடன் வந்த நபர் பயத்தில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?