By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

நேபாள வெள்ளப்பெருக்கு: உதவிகளை ஒருங்கிணைக்க இலங்கை தயார் – அமைச்சர் விஜித ஹேரத்

news team
Last updated: August 27, 2026 10:41 am
By news team
Share
1 Min Read
நேபாள வெள்ளப்பெருக்கு: உதவிகளை ஒருங்கிணைக்க இலங்கை தயார் – அமைச்சர் விஜித ஹேரத்
SHARE

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கானல் உடன் பயனுள்ள தொலைபேசி உரையாடல் ஒன்றை நடத்தியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

X தளத்தில் வெளியிட்ட பதிவில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேபாளத்திற்கு இலங்கை வழங்கும் உதவிகள் அந்நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப சரியான முறையில் அமைய வேண்டும் என்பதற்காக, இரு நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ நிலையங்களும் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு தேவையான குறிப்பிட்ட உதவிகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ப இலங்கையின் ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.“நெருங்கிய நண்பரும் அயல்நாடுமான நேபாளத்துடனான ஒற்றுமையிலும் அர்ப்பணிப்பிலும் இலங்கை தொடர்ந்து உறுதியாக உள்ளது” என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

TAGGED:muthalvanNepaltamilnewsVijitha Herath
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து நிதி மோசடி: பொதுமக்களுக்கு CID அவசர எச்சரிக்கை
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து நிதி மோசடி: பொதுமக்களுக்கு CID அவசர எச்சரிக்கை

By news team
பெஞ்சமின் நேதன்யாகு உயிருடன் – வதந்திக்கு பதிலாக வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்
உலகம்

பெஞ்சமின் நேதன்யாகு உயிருடன் – வதந்திக்கு பதிலாக வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்

By news team
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஜனவரி 09 வரை விளக்கமறியல்
உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஜனவரி 09 வரை விளக்கமறியல்

By news team
மரக்கறி லாரியில் மறைத்து கொண்டுவந்த பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகள் – நபர் கைது
உள்நாடு

மரக்கறி லாரியில் மறைத்து கொண்டுவந்த பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகள் – நபர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?