By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

காதலியின் வீட்டருகே இளைஞர் உயிரிழந்த நிலையில் மீட்பு; காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை

news team
Last updated: July 22, 2026 12:00 pm
By news team
Share
0 Min Read
காதலியின் வீட்டருகே இளைஞர் உயிரிழந்த நிலையில் மீட்பு; காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை
SHARE

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டிய, மில்லகாமுல பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த இளைஞரின் சடலம் அவரது காதலியின் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி தெரிவிக்கப்படுகின்றது.காதலியின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத சூழ்நிலையால் மனமுடைந்த அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.எனினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

6.6 மில்லியன் டொலர் மோசடி பணம் கைப்பற்றல்: சர்வதேச விசாரணையில் புதிய திருப்பம்
உள்நாடு

6.6 மில்லியன் டொலர் மோசடி பணம் கைப்பற்றல்: சர்வதேச விசாரணையில் புதிய திருப்பம்

By news team
பண்டிகைக் காலத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கும் அபாயம் – இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரிக்கை
உள்நாடு

பண்டிகைக் காலத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கும் அபாயம் – இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரிக்கை

By news team
தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்திய 22 தேரர்களும் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு
உள்நாடு

தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்திய 22 தேரர்களும் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு

By news team
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட்டை விடுதலை - கொழும்பு உயர் நீதிமன்றம்
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட்டை விடுதலை – கொழும்பு உயர் நீதிமன்றம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?