By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Jun 19, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மீகோட வெசாக் தானசாலையில் மக்கள் கூட்டத்தின் மீது மேதிய கார் 6 பேர் உயிரிழப்பு, சாரதி கைது

news team
Last updated: June 1, 2026 6:04 am
By news team
Share
1 Min Read
மீகோட வெசாக் தானசாலையில் மக்கள் கூட்டத்தின் மீது மேதிய கார் 6 பேர் உயிரிழப்பு, சாரதி கைது
SHARE

மீகோட பகுதியில் வெசாக் தானசாலையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியதில், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு நடந்த இந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹோமகம – மீகோட பகுதியில் உள்ள ஒரு சாலையில், கோவிலில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகைக் கார் ஒன்று மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.இதன்போது காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக ஹோமகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்நிலையில், விபத்தினை ஏற்படுத்திய வாடகைக் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

TAGGED:accidentmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல்: 6 பேரின் உடலுக்குள் தங்கம் கண்டுபிடிப்பு

காங்கேசன்துறை ஊடாக நேற்றைய தினம் நாகைபட்டினம் செல்ல தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: காட்டில் பெற்றோர் உயிரிழப்பு – 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு
இந்தியா

ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: காட்டில் பெற்றோர் உயிரிழப்பு – 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

By news team
காலி கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண் கொலை – சக ஊழியர் தலைமறைவு; பொலிஸ் விசாரணை தீவிரம்
உள்நாடு

காலி கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண் கொலை – சக ஊழியர் தலைமறைவு; பொலிஸ் விசாரணை தீவிரம்

By news team
வெடிகுண்டு அச்சுறுத்தலால் கண்டி மாவட்ட செயலகத்தில் தீவிர சோதனை
உள்நாடு

வெடிகுண்டு அச்சுறுத்தலால் கண்டி மாவட்ட செயலகத்தில் தீவிர சோதனை

By news team
இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவர்களுக்கு 14 நாள் விசா நீடிப்பு – அமைச்சரவை அங்கீகாரம்
உள்நாடு

இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவர்களுக்கு 14 நாள் விசா நீடிப்பு – அமைச்சரவை அங்கீகாரம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?