By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
இந்தியா

தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் சிறுவன் பலி – 3 பேர் வைத்தியசாலையில்

news team
Last updated: May 12, 2026 11:01 am
By news team
Share
1 Min Read
தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் சிறுவன் பலி – 3 பேர் வைத்தியசாலையில்
SHARE

சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள குர்கோட் கிராமத்தை சேர்ந்த அகிலேஷ் திவார் (15) பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார்.கடந்த ஞாயிறு மாலையில் உறவுக்கார சிறுவர்கள் 3 பேருடன் சேர்ந்து அகிலேஷ், , வீட்டில் வெட்டி வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழத்தை சாப்பிட்டுள்ளான்.சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அகிலேஷிற்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மற்ற மூன்று சிறுவர்களுக்கும் இதே போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன.மறுநாள்(நேற்று) காலை மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அகிலேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.காலையிலேயே வெட்டி வைக்கப்பட்ட தர்பூசணி பழத்தை மாலையில் சாப்பிட்டதால் அது கெட்டுப்போய் உணவு நஞ்சாகியிருக்கலாம் எனக் மருத்துவர் தெரிவித்தார்.வீட்டில் இருந்த மற்றொரு தர்பூசணி பழம் உணவுப் பாதுகாப்புத் துறையினரால் சோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

TAGGED:deathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மரக்கறி லாரியில் மறைத்து கொண்டுவந்த பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகள் – நபர் கைது
உள்நாடு

மரக்கறி லாரியில் மறைத்து கொண்டுவந்த பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகள் – நபர் கைது

By news team
அச்சுவேலி பகுதியில் காலாவதியான பிஸ்கட் விற்பனை– வர்த்தகருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த மல்லாகம் நீதிமன்றம்
உள்நாடு

அச்சுவேலி பகுதியில் காலாவதியான பிஸ்கட் விற்பனை– வர்த்தகருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த மல்லாகம் நீதிமன்றம்

By news team
இலங்கையில் எரிவாயு விநியோகம் தடையின்றி – மூன்று நாட்களுக்கு ஒருமுறை கப்பல்கள்
உள்நாடு

இலங்கையில் எரிவாயு விநியோகம் தடையின்றி – மூன்று நாட்களுக்கு ஒருமுறை கப்பல்கள்

By news team
ஈரானுக்கு எதிராக இரண்டு வாரங்களில் முழுமையான வெற்றி என ட்ரம்ப் அறிவிப்பு
உலகம்

ஈரானுக்கு எதிராக இரண்டு வாரங்களில் முழுமையான வெற்றி என ட்ரம்ப் அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?