By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டி வீடியோ வெளியிட்ட யுவதி கைது

news team
Last updated: May 11, 2026 12:39 pm
By news team
Share
1 Min Read
தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டி வீடியோ வெளியிட்ட யுவதி கைது
SHARE

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்தி சமூக வலைதளங்களில் காணொளியை பதிவிட்ட யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று யுவதிகளின் காணொளி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்திருந்த நிலையில், தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று யுவதிகளையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.இதனைத்தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற யுவதியையும், அந்த மோட்டார் சைக்கிளையும் மொனராகலை, புத்தல பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேகநபர்கள் ஹிதிகிவுல, உனவடுன மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.மோட்டார் சைக்கிளை செலுத்திய யுவதியிடம் சாரதி உரிமம் கூட இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.அத்துடன், மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட குறித்த யுவதி இன்று (11) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

TAGGED:muthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நாளை முதல் ஒற்றை–இரட்டை இலக்க முறைமைக்கு எதிர்ப்பு – எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் போராட்டம்
உள்நாடு

நாளை முதல் ஒற்றை–இரட்டை இலக்க முறைமைக்கு எதிர்ப்பு – எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் போராட்டம்

By news team
மத்திய கிழக்கு போர் தாக்கம்: இலங்கைக்கு வரவிருந்த 768 விமானங்கள் ரத்து – சுற்றுலா வருகை 30% வீழ்ச்சி
உள்நாடு

மத்திய கிழக்கு போர் தாக்கம்: இலங்கைக்கு வரவிருந்த 768 விமானங்கள் ரத்து – சுற்றுலா வருகை 30% வீழ்ச்சி

By news team
உணவட்டுன சுற்றுலா விடுதியில் 6.2 லட்சம் ரூபாய் திருட்டு: உரிமையாளர் மகள் கைது
உள்நாடு

உணவட்டுன சுற்றுலா விடுதியில் 6.2 லட்சம் ரூபாய் திருட்டு: உரிமையாளர் மகள் கைது

By news team
அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் விடுமுறை மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு
உள்நாடு

அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் விடுமுறை மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?