By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கை திறைசேரியில் $2.5 மில்லியன் டொலர் பணம் மாயம்? – எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு

news team
Last updated: April 22, 2026 8:31 pm
By news team
Share
1 Min Read
இலங்கை திறைசேரியில் $2.5 மில்லியன் டொலர் பணம் மாயம்? – எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு
SHARE

நாட்டின் திறைசேரியிலிருந்து இரண்டு தசம் ஐந்து மில்லியன் டொலர் பணம் காணாமல் போய் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றை ஒன்றை உள்ளார்.அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு தசம் ஐந்து மில்லியன் டொலர் அல்லது 25 லட்சம் டொலர் பணம் காணாமல் போய் உள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் வெளிநாட்டு கடன் செலுத்துகை ஒன்றை மேற்கொண்ட போது ஏற்பட்ட தவறினால் இந்த பணம் காணாமல் போய் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகை ஒன்றின் தவணை கட்டணத்தை செலுத்தும் போது உரிய சரிபார்ப்புகளை மேற்கொள்ளாது இந்தத் தொகை செலுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஹேக்கர் ஒருவரின் கைகளுக்கு இந்த பணம் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.போலி தகவல்களை வழங்கி குறித்த ஹக்கர் அரசாங்க பணத்தை கொள்ளையடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்த பணம் காணாமல் போன விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சோ அல்லது அரசாங்கத்தின் வேறு எந்தவொரு தரப்போ அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED:muthalvanSajith Premadasatamilnewstheft
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஜனவரி 09 வரை விளக்கமறியல்
உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஜனவரி 09 வரை விளக்கமறியல்

By news team
அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு: உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய பிரதிவாதிகள் தீர்மானம்
உள்நாடு

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு: உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய பிரதிவாதிகள் தீர்மானம்

By news team
ஈரான் பதிலடி தாக்குதல்: மத்திய கிழக்கு எரிசக்தி மையங்கள் குறிவைத்து ஏவுகணை தாக்குதல்
உலகம்

ஈரான் பதிலடி தாக்குதல்: மத்திய கிழக்கு எரிசக்தி மையங்கள் குறிவைத்து ஏவுகணை தாக்குதல்

By news team
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பில் தாக்குதல் – உலக எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
உலகம்

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பில் தாக்குதல் – உலக எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?