By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

ஐரோப்பாவில் கிட்கேட் லாரி கடத்தல் – 4 இலட்சம் சொக்லேட்கள் மாயம்

news team
Last updated: March 28, 2026 8:59 pm
By news team
Share
1 Min Read
ஐரோப்பாவில் கிட்கேட் லாரி கடத்தல் – 4 இலட்சம் சொக்லேட்கள் மாயம்
SHARE

ஐரோப்பாவில் 12 டென் எடையுள்ள சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான கிட்கேட் (KitKat) சொக்லேட்கள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று மர்மமான முறையில் கடத்தப்பட்டுள்ளது.மத்திய இத்தாலியில் இருந்து போலந்து (Poland) நோக்கிப் பயணித்த இந்த பாரவூர்தி, இடையில் மாயமாகியுள்ளது.கொள்ளையிடப்பட்ட சொக்லேட்களின் மொத்த மதிப்பு சுமார் 413,793 யூனிட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.ஈஸ்டர் (Easter) பண்டிகை நெருங்கும் வேளையில் நடந்துள்ள இந்தத் கொள்ளைச் சம்பவம், ஐரோப்பியச் சந்தையில் கிட்கேட் சொக்லேட் தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடும் என அதன் தாய் நிறுவனமான நெஸ்லே (Nestlé) கவலை வெளியிட்டுள்ளது.கொள்ளையிடப்பட்ட சொக்லேட்கள் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.எனினும், ஒவ்வொரு சொக்லேட் பாரிலும் உள்ள தனித்துவமான ‘பேட்ச் கோட்’ (Batch Code) மூலம் இவற்றை அடையாளம் காண முடியும் என்றும், சந்தேகத்திற்கிடமான முறையில் சொக்லேட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாகத் தங்களுக்கு அறிவிக்குமாறும் நெஸ்லே நிறுவனம் நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

TAGGED:muthalvantamilnewstheft
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கந்தளாயில் கால்வாயில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஜனநாயகனோடு மோதும் பராசக்தி - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா

ஜனநாயகனோடு மோதும் பராசக்தி – புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

By news team
ஷிராந்தி ராஜபக்ச FCID-யில் இன்று முன்னிலை நாமல் ராஜபக்ச CID-க்கு அழைப்பு
உள்நாடு

ஷிராந்தி ராஜபக்ச FCID-யில் இன்று முன்னிலை நாமல் ராஜபக்ச CID-க்கு அழைப்பு

By news team
மட்டக்களப்பில் போலி 5,000 ரூபா தாளால் மரக்கறி வியாபாரிக்கு மோசடி
உள்நாடு

மட்டக்களப்பில் போலி 5,000 ரூபா தாளால் மரக்கறி வியாபாரிக்கு மோசடி

By news team
நான் ஜனாதிபதியாக இருந்தால் எரிபொருள் வரிசை இருக்காது- பத்தரமுல்ல சீலரத்தன தேரர்
உள்நாடு

நான் ஜனாதிபதியாக இருந்தால் எரிபொருள் வரிசை இருக்காது- பத்தரமுல்ல சீலரத்தன தேரர்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?