By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கடற்றொழிலுக்குச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போன நிலையில் தமிழ்நாடு கடற்பரப்பில் கைது

news team
Last updated: March 5, 2026 2:37 pm
By news team
Share
1 Min Read
கடற்றொழிலுக்குச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போன நிலையில் தமிழ்நாடு கடற்பரப்பில் கைது
SHARE

யாழ்ப்பாணம் – காங்கேசன் துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்காக சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் காணாமல் போன நிலையில், அவர்கள் தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழிலாளர்கள் இருவரும் கடற்றொழிலுக்காகச் சென்றபோது அவர்களின் படகு பழுதடைந்ததால் இந்திய கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருந்தது.இதனை அவதானித்த இந்திய கடற்றொழிலாளர்கள், குறித்த படகை தமது விசைப்படகால் இழுத்துச் சென்று, கடற்றொழிலாளர்களுக்கு உணவும் நீரும் வழங்கி, பின்னர் இலங்கை கடல் எல்லையில் விட்டு சென்றுள்ளனர்.அதன் பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு மீண்டும் இந்திய கடல் எல்லைக்குள் சென்ற நிலையில், இன்று (04.03.2026) ஏழாவது நாளில் தமிழ்நாட்டின் வடக்கு கரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:Indian fishermenmuthalvanSri Lanka Fishermantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 27 வயது இளைஞர் கொலை – இருவர் படுகாயம்
உள்நாடு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 27 வயது இளைஞர் கொலை – இருவர் படுகாயம்

By news team
சட்டவிரோத எரிபொருள் வைத்தல், விற்பனை, கடத்தல்: மூவர் கைது
உள்நாடு

சட்டவிரோத எரிபொருள் வைத்தல், விற்பனை, கடத்தல்: மூவர் கைது

By news team
வவுனியாவில் சகோதரன் கத்தியால் குத்தியதில் சகோதரி பலி
உள்நாடு

வவுனியாவில் சகோதரன் கத்தியால் குத்தியதில் சகோதரி பலி

By news team
பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற 23 வயது பெண் மின்னல் தாக்கி பலி
உள்நாடு

பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற 23 வயது பெண் மின்னல் தாக்கி பலி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?