By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்திய SLTB பேருந்து கடத்தல் – பின்னர் மீட்பு

news team
Last updated: February 25, 2026 2:35 pm
By news team
Share
1 Min Read
பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்திய SLTB பேருந்து கடத்தல் – பின்னர் மீட்பு
SHARE

பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, கடத்தப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கபப்ட்டுள்ளது.இன்று புதன்கிழமை (25) காலை யாரோ ஒருவரால் கடத்தப்பட்டு, தியதலாவ வெலிஹெலகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.கடத்தப்பட்ட பேருந்து வெல்லவாய டிப்போவைச் சேர்ந்த மாத்தறை-பண்டாரவளை பேருந்து என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.கடத்தப்பட்ட பேருந்து மாத்தறையிலிருந்து பண்டாரவளைக்கு வந்து, வழக்கம் போல் பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மாத்தறை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.இந்நிலையில் இன்று காலை 6.45 மணிக்கு பேருந்தைத் தேடி ஓட்டுநர் வந்தபோது, ​​பேருந்து காணாமல் போனதைக் கண்டு பொலிஸாரிடம் புகார் அளித்தார்.அதன் பின்னர், பேருந்து தியதலாவ வெலிஹெலகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில், பொலிஸார் பேருந்தை கண்டுபிடித்தனர்.

TAGGED:ctb busmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – QR முறையில் விநியோகம் தொடக்கம்
உள்நாடு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – QR முறையில் விநியோகம் தொடக்கம்

By news team
மத்திய கிழக்கு போர் தாக்கம்: இலங்கைக்கு வரவிருந்த 768 விமானங்கள் ரத்து – சுற்றுலா வருகை 30% வீழ்ச்சி
உள்நாடு

மத்திய கிழக்கு போர் தாக்கம்: இலங்கைக்கு வரவிருந்த 768 விமானங்கள் ரத்து – சுற்றுலா வருகை 30% வீழ்ச்சி

By news team
ஏப்ரல் மாதத்தில் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தடைகளும் ஏற்படாது - பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு
உள்நாடு

ஏப்ரல் மாதத்தில் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தடைகளும் ஏற்படாது – பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு

By news team
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்பாக தையிட்டி விகாரை எதிர்ப்பு போராட்டம்
உள்நாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்பாக தையிட்டி விகாரை எதிர்ப்பு போராட்டம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?