By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை முதல் நாடு முழுவதும் தொடர் பணிப்புறக்கணிப்பு

news team
Last updated: January 27, 2026 11:22 am
By news team
Share
1 Min Read
அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை முதல் நாடு முழுவதும் தொடர் பணிப்புறக்கணிப்பு
SHARE

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், நாளை (28) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது, கதிரியக்க பரிசோதனைகள் (X-ray), CT பரிசோதனைகள், MRI பரிசோதனைகள், மார்பகப் புற்றுநோய் கண்டறிதலுக்கான மமோகிராம் (Mammogram) பரிசோதனைகள் மற்றும் சத்திரசிகிச்சை கூடங்களில் கதிர்வீச்சை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகள் அனைத்தும் நாளை பாதிக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம தெரிவித்தார். கடந்த 21ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்புக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினாலேயே, இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.மாளிகாவத்தை வைத்தியசாலையில் தகுதியற்ற நபர்களால் நோயாளிகளுக்கு கதிரியக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்தே அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை எடுத்துள்ளது.

TAGGED:hospitalmuthalvanProtesttamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஜனநாயகனோடு மோதும் பராசக்தி - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா

ஜனநாயகனோடு மோதும் பராசக்தி – புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

By news team
வெளிநாட்டு சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமை- 2 வழிகாட்டிகள் கைது
உள்நாடு

வெளிநாட்டு சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமை- 2 வழிகாட்டிகள் கைது

By news team
பாகிஸ்தான் கோரிக்கை ஏற்ற டொனால்ட் ட்ரம்ப் – ஈரான் மீது இராணுவ நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்
உலகம்

பாகிஸ்தான் கோரிக்கை ஏற்ற டொனால்ட் ட்ரம்ப் – ஈரான் மீது இராணுவ நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

By news team
கேகாலையில் O/L பரீட்சை எழுதவிருந்த 16 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை – பொலிஸ் விசாரணை
உள்நாடு

கேகாலையில் O/L பரீட்சை எழுதவிருந்த 16 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை – பொலிஸ் விசாரணை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?