By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

முல்லைத்தீவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – 28 முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

news team
Last updated: January 27, 2026 6:13 am
By news team
Share
1 Min Read
முல்லைத்தீவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – 28 முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்
SHARE

நெல் சந்தைப்படுத்தல் சபையினர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை 26ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிட்டுள்ளனர்.முல்லைத்தீவில் நெல் சந்தைப்படுத்தல் சபை 28ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் நெல் கொள்வனவினை நியாயமான விலையில் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இதன்மூலம் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நியாயமான முறையில் விற்பனை செய்ய முடியும்.அந்தவகையில் வெள்ளை, சிவப்பு நாட்டரிசி – கிலோ120, சிவப்பு, வெள்ளை சம்பா -கிலோ130, கீரிசம்பா கிலோ-140, ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்பட இருக்கின்றது. அத்தோடு கொள்வனவு செய்யப்படும் நெல் ஈரப்பதன் 14 வீதத்திற்குள்ளாக இருக்க வேண்டும். நெல்லுடன் ஏனைய கலப்படங்கள் 1 வீதத்திற்குட்பட்டதாகவும் ஏனைய நெல்லினங்களின் கலப்பு 6 வீதத்திற்குட்பட்டதாகவும் சப்பி 9 வீதத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:farmers good newsmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நிதி மோசடி குற்றச்சாட்டு: நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு மேலும் கால அவகாசம் கோரிய ஷிரந்தி
உள்நாடு

நிதி மோசடி குற்றச்சாட்டு: நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு மேலும் கால அவகாசம் கோரிய ஷிரந்தி

By news team
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இணைய வழி நிதி மோசடி முயற்சி: 9 சீனப் பிரஜைகள் 2.4 கோடி ரூபா பெறுமதியான சாதனங்களுடன் கைது
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இணைய வழி நிதி மோசடி முயற்சி: 9 சீனப் பிரஜைகள் 2.4 கோடி ரூபா பெறுமதியான சாதனங்களுடன் கைது

By news team
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் அரசியல் தலைவர் விரைவில் கைது
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் அரசியல் தலைவர் விரைவில் கைது

By news team
இலங்கையில் வாரத்தில் 4 நாள் வேலை முறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசு ஆலோசனை
உள்நாடு

இலங்கையில் வாரத்தில் 4 நாள் வேலை முறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசு ஆலோசனை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?