By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஆட்டை மீட்கச் சென்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

news team
Last updated: January 11, 2026 8:37 am
By news team
Share
1 Min Read
ஆட்டை மீட்கச் சென்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
SHARE

குச்சவெளி மற்றும் ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுகளில் மின்சாரம் தாக்கியதில் 16 வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தங்கள் நேற்று (10) காலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.குச்சவெளி பொலிஸ் பிரிவின் பள்ளிமுனைப் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.அருகில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கிய தனது ஆட்டை மீட்கச் சென்றபோதே, அச்சிறுவனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதேவேளை, ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவின் தலாகொலவெவ பிரதேசத்தில் 75 வயதுடைய நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக, உயிரிழந்த முதியவர் அமைத்திருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கியே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவங்கள் தொடர்பில் அந்தந்தப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:child deathdeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை
உள்நாடு

மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

By news team
சிறையில் இருக்கும் இம்ரான் கான் உடல்நிலை மோசம் – புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு
உலகம்

சிறையில் இருக்கும் இம்ரான் கான் உடல்நிலை மோசம் – புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு

By news team
கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தப்பியோட்டம் – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
உள்நாடு

கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தப்பியோட்டம் – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

By news team
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில
உள்நாடு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை – முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?