By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

news team
Last updated: January 1, 2026 10:33 pm
By news team
Share
0 Min Read
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
SHARE

இன்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த விலை அதிகரிப்புக்கமைய, அதன் புதிய விலை 4,250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை, சந்தையில் 4,100 ரூபாவாக காணப்பட்டது.அவ்வாறே, 5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயுவின் 65 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,710 ரூபாவாகும்.

TAGGED:lauf gasmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நுவரெலியாவில் தங்கியிருந்த பெண் மருத்துவர் சடலமாக மீட்பு - CCTV காட்சிகள் அடிப்படையில் காதலனை தேடும் பொலிஸார்
உள்நாடு

நுவரெலியாவில் தங்கியிருந்த பெண் மருத்துவர் சடலமாக மீட்பு – CCTV காட்சிகள் அடிப்படையில் காதலனை தேடும் பொலிஸார்

By news team
பிலியந்தலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் 11ஆம் தர மாணவன் உயிரிழப்பு
உள்நாடு

பிலியந்தலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் 11ஆம் தர மாணவன் உயிரிழப்பு

By news team
namal-rajapaksa-arrest-anuradhapura-rally-september-12
உள்நாடு

செப்டம்பர் 12 பேரணிக்கு முன் என்னை கைது செய்யலாம் – நாமல் ராஜபக்ச

By news team
உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதா வாசிக்க கட்டாயம்
இந்தியா

உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதா வாசிக்க கட்டாயம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?