By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கல்முனையில் இறைச்சிக்காக நாய்கள் கொலை – பொலிஸார் விசாரணை

news team
Last updated: January 1, 2026 7:38 pm
By news team
Share
0 Min Read
கல்முனையில் இறைச்சிக்காக நாய்கள் கொலை – பொலிஸார் விசாரணை
SHARE

நாய்களை கொன்று அதன் இறைச்சிக்கான விற்பனை செய்ய முற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு இன்று (1) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.புத்தாண்டு காலப்பகுதியில் ஏனைய இறைச்சி வகைகளில் கலந்து மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் நாய்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பெரிய நீலாவணை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:muthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கிறிஸ்துமஸ் போர் நிறுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரிப்பு – வேதனை தெரிவித்த பாப்பரசர்
உலகம்

கிறிஸ்துமஸ் போர் நிறுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரிப்பு – வேதனை தெரிவித்த பாப்பரசர்

By news team
கொழும்பில் பகுதியில் இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது
உள்நாடு

கொழும்பில் பகுதியில் இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது

By news team
இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரம்: நோயாளர்கள் 78,125 ஆக உயர்வு
உள்நாடு

இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரம்: நோயாளர்கள் 78,125 ஆக உயர்வு

By news team
நாளை முதல் ஒற்றை–இரட்டை இலக்க முறைமைக்கு எதிர்ப்பு – எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் போராட்டம்
உள்நாடு

நாளை முதல் ஒற்றை–இரட்டை இலக்க முறைமைக்கு எதிர்ப்பு – எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் போராட்டம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?