By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

வெனிசுலா மக்களுக்கு இலவச இணைய சேவை: ஈலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு

news team
Last updated: January 4, 2026 2:24 pm
By news team
Share
0 Min Read
வெனிசுலா மக்களுக்கு இலவச இணைய சேவை: ஈலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு
SHARE

அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து வெனிசுவேலாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்கப்போவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.இது குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள ஈலோன் மஸ்க், “வெனிசுவேலா மக்கள் உலகத்துடன் தொடர்பில் இருக்க ஏதுவாக, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.வெனிசுவேலாவில் இதுவரை இணையப் பயன்பாட்டிற்கு அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், மஸ்க்கின் இந்த முடிவு அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

TAGGED:Elon MuskStarlinkVenezuela
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமம் சீனா கண்டுபிடிப்பு
உலகம்

கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமம் சீனா கண்டுபிடிப்பு

By news team
அடுத்த 10 ஆண்டுகளில் சந்திரனில் அணு மின் நிலையம் – ரஷ்யா திட்டம்
உலகம்

அடுத்த 10 ஆண்டுகளில் சந்திரனில் அணு மின் நிலையம் – ரஷ்யா திட்டம்

By news team
ஈரானில் பெண்களுக்கு மோட்டார்சைக்கிள் உரிமம்: பல ஆண்டுகால தடைக்கு முடிவு
உலகம்

ஈரானில் பெண்களுக்கு மோட்டார்சைக்கிள் உரிமம்: பல ஆண்டுகால தடைக்கு முடிவு

By news team
அமெரிக்க குடிமக்கள் மீது பயணத் தடை – மாலி, புர்கினா ஃபஸோ அரசுகள் அறிவிப்பு
உலகம்

அமெரிக்க குடிமக்கள் மீது பயணத் தடை – மாலி, புர்கினா ஃபஸோ அரசுகள் அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?