By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மீண்டும் விலையை உயர்த்திய லங்கா IOC எரிபொருள்

news team
Last updated: March 22, 2026 9:43 pm
By news team
Share
0 Min Read
மீண்டும் விலையை உயர்த்திய லங்கா IOC எரிபொருள்
SHARE

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் இன்று (22) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தமது எரிபொருள் விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 382 ரூபாவாகும்.அத்துடன், ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் புதிய விலை 572 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலை 398 ரூபாவாகவும், ஒரு லீற்றர் 95 ரக பெற்றோலின் விலை 487 ரூபாய் வரையிலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார் விபத்து – 3 வயது குழந்தை பலி
உள்நாடு

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார் விபத்து – 3 வயது குழந்தை பலி

By news team
அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு முடிவு – அடுத்த நடவடிக்கை இன்று தீர்மானம்
உள்நாடு

அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு முடிவு – அடுத்த நடவடிக்கை இன்று தீர்மானம்

By news team
2026ல் 19 நாட்கள் இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை – மதுவரித் திணைக்களம் கடும் எச்சரிக்கை
உள்நாடு

2026ல் 19 நாட்கள் இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை – மதுவரித் திணைக்களம் கடும் எச்சரிக்கை

By news team
சட்டவிரோதமாக 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாள் சிறை தண்டனை
உள்நாடு

சட்டவிரோதமாக 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாள் சிறை தண்டனை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?