By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

கென்யாவில் அரிய எறும்புகள் கடத்தல்: ஆயிரக்கணக்கான உயிருடன் பிடிப்பு

news team
Last updated: March 19, 2026 9:59 am
By news team
Share
1 Min Read
கென்யாவில் அரிய எறும்புகள் கடத்தல்: ஆயிரக்கணக்கான உயிருடன் பிடிப்பு
SHARE

ஆப்ரிக்க நாடான கென்யாவில் அரிய வகை உயிரினங்கள் பல உள்ளன. இந்நிலையில் அங்கிருந்து எறும்புகளை வெளிநாடுகளுக்கு கடத்துவது அதிகரித்து வருகிறது. ஒரு எறும்பு பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. யானை தந்தம் கடத்தப்படுவதைப் போல, தற்போது அரிய வகை பூச்சிகளும் பயோ-பைரசி’ முறையில் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலையத்தில் கடந்த வாரம் 2 ஆயிரம் உயிருள்ள எறும்புகளுடன் சீன நபர் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், கென்யாவைச் சேர்ந்த சார்லஸ் முவாங்கி என்பவர் இந்த எறும்புகளை வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து முவாங்கியை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதில் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஊசிகளில் அடைக்கப்பட்ட 113 எறும்புகள் மற்றும் அடைக்கப்படாத 1,000 எறும்புகளைப் பறிமுதல் செய்தனர். இந்த எறும்புகள் சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்குக் கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.வெளிநாடுகளில் எறும்புகளைக் கண்ணாடி கூண்டுகளில் அடைத்து, அவற்றின் சமூகக் கட்டமைப்பை ரசித்துப் பார்க்கும் பழக்கம் ‘செல்லப்பிராணி’ பிரியர்களிடையே அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

TAGGED:antsmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

களுத்துறை வடக்கில் துப்பாக்கிச்சூடு: 32 வயது நபர் தீவிர நிலையில் ICU-வில் அனுமதி
உள்நாடு

களுத்துறை வடக்கில் துப்பாக்கிச்சூடு: 32 வயது நபர் தீவிர நிலையில் ICU-வில் அனுமதி

By news team
தெரியாதவர்களிடம் இருந்து உணவு, பானம் ஏற்க வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை
உள்நாடு

தெரியாதவர்களிடம் இருந்து உணவு, பானம் ஏற்க வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை

By news team
ரூ.6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி கைது
உள்நாடு

ரூ.6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி கைது

By news team
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
உள்நாடு

இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?