By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையில் போர்க்குற்றங்களோ இனப்படுகொலையோ நடைபெறவில்லை – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கருத்து

news team
Last updated: February 28, 2026 2:03 pm
By news team
Share
1 Min Read
இலங்கையில் போர்க்குற்றங்களோ இனப்படுகொலையோ நடைபெறவில்லை – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கருத்து
SHARE

இலங்கையில் போர்க்குற்றங்களோ அல்லது இனப்படுகொலையோ நடைபெறவில்லை எனவும், உலகிலேயே அதிகப்படியான பணயக் கைதிகளை மீட்ட பெருமை இலங்கை இராணுவத்தையே சாரும் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

“இலங்கையில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை நடந்ததாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பிரபாகரன் சுமார் 3 இலட்சம் மக்களைப் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்திருந்தார். அவர்களில் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேரை எமது படையினர் மனிதாபிமான அடிப்படையில் மீட்டெடுத்தனர்.
உலக வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலான பணயக் கைதிகளை மீட்ட ஒரே இராணுவம் இலங்கை இராணுவமாகும். அவ்வாறு மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் முறையாக மீள்குடியமர்த்தப்பட்டனர்.இலங்கை இராணுவம் முன்னெடுத்த இவ்வாறான மனிதாபிமானத் திட்டங்களுக்கு பிரிட்டனில் உள்ள தமிழ் மாணவ அமைப்புகள் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை.” – என்றார்.

TAGGED:muthalvanSri Lanka Political Newstamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அச்சுவேலி பகுதியில் காலாவதியான பிஸ்கட் விற்பனை– வர்த்தகருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த மல்லாகம் நீதிமன்றம்
உள்நாடு

அச்சுவேலி பகுதியில் காலாவதியான பிஸ்கட் விற்பனை– வர்த்தகருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த மல்லாகம் நீதிமன்றம்

By news team
மோட்டார் சைக்கிள் திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பு: வரக்காபொலையில் மூவர் கைது
உள்நாடு

மோட்டார் சைக்கிள் திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பு: வரக்காபொலையில் மூவர் கைது

By news team
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது – படகும் பறிமுதல்
உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது – படகும் பறிமுதல்

By news team
இன்றைய ராசி பலன் 23 டிசம்பர் 2025
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 23 டிசம்பர் 2025

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?