By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையில் பேருந்து கட்டணம் 12.19% உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 – அதிக கட்டணம் வசூலித்தால் சட்ட நடவடிக்கை

news team
Last updated: March 24, 2026 5:27 am
By news team
Share
1 Min Read
இலங்கையில் பேருந்து கட்டணம் 12.19% உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 – அதிக கட்டணம் வசூலித்தால் சட்ட நடவடிக்கை
SHARE

அதிகரிக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் தற்போதைய நிலையில் போதுமானதாக இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமையஇ இன்று முதல் வழக்கம் போல் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.நேற்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 12.19% இனால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இதன்படிஇ 27 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன்இ இறுதி கட்டணமாக இருந்த 2159 ரூபா தற்போது 263 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 2422 ரூபாவாக உயர்ந்துள்ளது.பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை மாத்திரம் வசூலிக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மேலதிகமாக கட்டணம் வசூலிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக பணம் வசூலிக்கப்பட்டால்இ தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0712595555 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் சிமெந்து விலை உயர்வு – மூட்டைக்கு ரூ.175 வரை அதிகரிப்பு
உள்நாடு

இலங்கையில் சிமெந்து விலை உயர்வு – மூட்டைக்கு ரூ.175 வரை அதிகரிப்பு

By news team
இரண்டு மனைவிகள் – ஒரு கணவர்: உத்தரப் பிரதேச பஞ்சாயத்தின் வினோத தீர்ப்பு
இந்தியா

இரண்டு மனைவிகள் – ஒரு கணவர்: உத்தரப் பிரதேச பஞ்சாயத்தின் வினோத தீர்ப்பு

By news team
டொனால்ட் ட்ரம்ப் கருத்துக்கு கடும் பதில் – போரை நிறுத்துவது எப்போது என்பதை ஈரான் தீர்மானிக்கும்
உலகம்

டொனால்ட் ட்ரம்ப் கருத்துக்கு கடும் பதில் – போரை நிறுத்துவது எப்போது என்பதை ஈரான் தீர்மானிக்கும்

By news team
ஏப்ரல் மாதத்தில் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தடைகளும் ஏற்படாது - பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு
உள்நாடு

ஏப்ரல் மாதத்தில் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தடைகளும் ஏற்படாது – பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?