By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் ஆரம்பம் – 2026ல் அறிமுகம்

news team
Last updated: March 29, 2026 9:08 am
By news team
Share
1 Min Read
இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் ஆரம்பம் – 2026ல் அறிமுகம்
SHARE

இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எராங்க வீரரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில்,இந்த ஆண்டின் (2026) மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய ரீதியில் அனைத்து தேசிய அடையாள அட்டைதாரர்களையும் மீளப் பதிவு செய்து, நவீன அடையாள அட்டை கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.புதிய டிஜிட்டல் அடையாள அட்டையானது நவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும்.விரல் அடையாளங்கள் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும்.இதன் மூலம் வங்கிச் சேவைகள், நலன்புரித் திட்டங்கள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களுக்காக அரசாங்க அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறையும். தொலைவிலிருந்தே அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும்.ஒரேடியாகப் பழைய முறையை மாற்றாமல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளும் தற்போதைய சாதாரண அடையாள அட்டைகளும் இணையாகச் செல்ல அனுமதிக்கப்படும்.இது பொதுமக்களின் சேவைகளில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என பிரதி அமைச்சர் வீரரத்ன சுட்டிக்காட்டினார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஆஸ்திரேலியாவில் 4 மணி நேரம் கடலில் நீந்தி குடும்பத்தை காப்பாற்றிய 13 வயது சிறுவன்
உலகம்

ஆஸ்திரேலியாவில் 4 மணி நேரம் கடலில் நீந்தி குடும்பத்தை காப்பாற்றிய 13 வயது சிறுவன்

By news team
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது! – ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதி
உள்நாடு

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது! – ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதி

By news team
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2 கோடி 75 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 'குஷ்' போதைப்பொருளுடன் இந்தியா இளைஞன் கைது
உள்நாடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2 கோடி 75 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியா இளைஞன் கைது

By news team
கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமம் சீனா கண்டுபிடிப்பு
உலகம்

கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமம் சீனா கண்டுபிடிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?