By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இன்றும் நாளையும் எரிபொருள் உண்டு – பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்

news team
Last updated: March 21, 2026 10:32 am
By news team
Share
1 Min Read
இன்றும் நாளையும் எரிபொருள் உண்டு – பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்
SHARE

எரிபொருள் இன்றும்(21) நாளையும்(22) வழமை போல் விநியோகிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.முன்னதாக இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தவுள்ளதாக பல தகவல்கள் வெளியாகியிருந்தன.இருப்பினும், அடுத்த வாரத்திற்கான QR குறியீடு இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதால் (Update), அந்தத் தீர்மானம் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.எரிபொருள் இருப்பை முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கம் அண்மையில் QR முறையை நடைமுறைப்படுத்த தீர்மானித்ததுடன், ஒவ்வொரு வாகன வகைக்கும் வழங்கப்பட வேண்டிய எரிபொருள் ஒதுக்கீட்டையும் (Quota) அறிவித்திருந்தது.கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் முறை நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டது.அதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றை எண்களில் முடியும் வாகனங்களுக்கு மாத்திரம் இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

உத்தரப் பிரதேசம்: பக்கோடா வாங்கச் சென்ற கணவன் – திரும்பியபோது மனைவி மாயம்
இந்தியா

உத்தரப் பிரதேசம்: பக்கோடா வாங்கச் சென்ற கணவன் – திரும்பியபோது மனைவி மாயம்

By news team
ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் 'தீ வைத்துக் கொளுத்திவிடுவோம்' – ஈரான் கடும் எச்சரிக்கை
உலகம்

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் ‘தீ வைத்துக் கொளுத்திவிடுவோம்’ – ஈரான் கடும் எச்சரிக்கை

By news team
தாய்லாந்திலிருந்து வந்த பொதியில் ரூ.60 மில்லியன் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் – ஒருவர் கைது
உள்நாடு

தாய்லாந்திலிருந்து வந்த பொதியில் ரூ.60 மில்லியன் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் – ஒருவர் கைது

By news team
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து இழப்பு அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை
உள்நாடு

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து இழப்பு அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?