Tag: muthalvan

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் ;கடல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்

குவைத் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றில் பலத்த வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பான UKMTO தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

காலி கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண் கொலை – சக ஊழியர் தலைமறைவு; பொலிஸ் விசாரணை தீவிரம்

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.காலி, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில், பணிபுரிந்த…

இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கப்பலை மூழ்கடித்ததை உறுதிப்படுத்திய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோவைப் (Torpedo) பயன்படுத்தி ஈரானிய கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.எனினும்,…

மத்திய கிழக்கு மோதல்களில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் – நாமல் ராஜபக்ஷ கருத்து

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் மோதல்களில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, எந்தவொரு இராணுவ…

இஸ்ரேல்–அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 181 சிறுவர்கள் பலி 1097 பொதுமக்கள் உயிரிழப்பு

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் 10 வயதுக்கும் குறைந்த 181 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அத்துடன், கடந்த 28 ஆம்…

புல்மோட்டை நகரில் அதிக விலைக்கு டீசல் விற்பனை – 390 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் கைது

புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (03) இரவு வேளையில் புல்மோட்டைபொலிஸ்…

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம்

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) உயிரிழந்த யுவதியின்…

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் ‘தீ வைத்துக் கொளுத்திவிடுவோம்’ – ஈரான் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முயற்சிப்பவர்களை “தீ வைத்துக் கொளுத்திவிடுவோம்” என்று ஈரான்,எச்சரித்துள்ளது.இந்த எச்சரிக்கை, இரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தலைமை தளபதியின் ஆலோசகர்…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.