Tag: arrest

புல்மோட்டை நகரில் அதிக விலைக்கு டீசல் விற்பனை – 390 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் கைது

புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (03) இரவு வேளையில் புல்மோட்டைபொலிஸ்…

50 கோடி ரூபா மதிப்பிலான ஐஸ், ஹெரோயின் பறிமுதல் – பெண் உட்பட 4 பேர் கைது

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர்.அஹுங்கல்ல…

களுத்துறையில் நள்ளிரவு திருட்டு: சிசிடிவி ஆதாரத்தில் 3 சிறுமிகள் கைது

களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தின் சிற்றுண்டிச்சாலையை உடைத்து டொபி மற்றும் சொக்லேட்களைத் திருடிய மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 40,000 ரூபாவாகும்…

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை – முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று முன்னாள் அமைச்சர் உதய…

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்…

அயல் வீட்டுப் பெண்ணுடன் இணைந்து கணவர் உயிரிழப்புக்கு காரணமான மனைவி கைது

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று (24) காலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸ் நிலையத்திற்குக்…

உணவட்டுன சுற்றுலா விடுதியில் 6.2 லட்சம் ரூபாய் திருட்டு: உரிமையாளர் மகள் கைது

உணவட்டுன, பில்லகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்குச் சொந்தமான 620,000 ரூபாய் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில், அந்த விடுதி…

காலி தங்கெதர தனியார் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்: 3 பெண்கள் உட்பட 7 பெற்றோர் கைது

காலி - தங்கெதர பகுதியில் அமைந்துள்ள தனியார் பாடசாலை ஒன்றின் அதிபரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 7 பெற்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் மூவர் பெண்கள்…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.