மாற்றுக்கட்சி பெண் வேட்பாளரை அவமதித்த சுயேட்சை வேட்பாளர் அருச்சுனா

7 months ago

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் மற்றொரு கட்சியின் பெண் வேட்பாளரை கடுமையாக தூற்றி அவரது துண்டறிக்கையை கைதுடைத்து மிகவும் அருவருக்கத்தக்க செயலை சுயேட்சை குழு வேட்பாளர் மருத்துவர் இரா. அருச்சுனா செய்துள்ளார்.

https://www.facebook.com/share/v/CWdqVT6pL6WCk1Ha/

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.


பெண் வேட்பாளரை அருவருக்கத்தக்க வகையில் நடத்திக்கொண்ட மருத்துவர் இரா.அருச்சுனாவின் செயலை பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.